(VIDEO) வாலிபரை கீழே தள்ளி, இழுத்துச் சென்ற பேய்: சிசிடிவி கேமராவில் பதிவு

Read Time:1 Minute, 39 Second

04-ghost555-600-jpgவாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஒரு நிழல் உருவம் வாலிபர் ஒருவரை கீழே தள்ளி இழுத்துச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வாலிபர் ஒருவர் காரிடாரில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது நிழல் போன்ற உருவம் அந்த வாலிபரை கீழே தள்ளி அவரது வலது காலைப் பிடித்து சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது.

அப்போது அந்த வாலிபர் பயத்தில் அலறியுள்ளார். இதையடுத்து அந்த உருவம் அங்கிருந்து மறைந்துவிட்டது.

உடனே அந்த வாலிபர் பீதியில் எழுந்து வந்த வழியே ஓடிவிட்டார்.

இந்த காட்சி ஹோட்டல் காரிடாரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதை அந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட சில மணிநேரத்திலேயே அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

மேலும் அந்த வீடியோ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் வெளியாகியுள்ளது. ஒரு பேய் வாலிபரை இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வித்தியாசமான நடிகைகளின் ‘வினோதமான வாழ்க்கை’
Next post யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த, முக்கொலை சந்தேகநபர் கைது