நடிகை திரிஷா பிறந்த நாள்: கேக் வெட்டி கொண்டாடினார்

Read Time:1 Minute, 27 Second

220b2ae0-e3ed-4a82-8300-ebe1b405c89d_S_secvpfநடிகை திரிஷா தனது பிறந்த நாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். வெளியூர் படப்பிடிப்பில் இருந்த அவர் பிறந்த நாள் கொண்டாடுவதற்காகவே சென்னை வந்தார்.

அடையாறில் உள்ள வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து ‘கேக்’ வெட்டினார். அவர்கள் திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்.

திரிஷாவுக்கு கடைசியாக என்றென்றும் புன்னகை படம் ரிலீசானது. ஜீவா ஜோடியாக நடித்து இருந்தார். இதில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

அடுத்து ஜெயம் ரவி ஜோடியாக நடித்த ”பூலோகம்” படம் வருகிற 23–ந் தேதி ரிலீசாக உள்ளது. சிம்புவை வைத்து செல்வராகவன் இயக்கும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆக்குகிறார். அஜித் படமொன்றிலும் நடிக்கிறார்.

திரிஷா கதாநாயகியாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் மேல் தாண்டுகிறது. புது கதாநாயகிகள் வந்தும் அவர் மார்க்கெட்டை சரிக்கவில்லை. இப்போதும் கதாநாயகியாக நீடிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அபுதாபி: இரண்டாம் மனைவியை அடித்துக் கொன்றவர், முதல் மனைவியுடன் கைது
Next post அமெரிக்காவில் பள்ளி நேரத்தில் பலருடன் ‘கசமுசா’: தலைமை ஆசிரியை டிஸ்மிஸ்