வேற்று கிரக விமானம், தாலிபான்கள் முகாமை தாக்கியதாம் -அமெரிக்கா

Read Time:48 Second

09-1399636380-ufo-bombs-taliban-base-in-afghanistan-says-us-marines1-600ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் முகாம் ஒன்றில் வேற்று கிரக விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் நேட்டோ படைகள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும் என்று கூறப்படுகிறது.

தாலிபான்கள் அட்டூழியம் செய்யும் ஆப்கானிஸ்தானில் தற்போது புதுப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்கிறது அமெரிக்கா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை கங்கானா ரனாவத்தின் கவர்ச்சி போஸ்; பெண்கள் அமைப்பு கண்டனம்
Next post பிணையில் விடுதலையான பின், தாயின் இடுப்பை உடைத்த மகன் மீண்டும் கைது