கோச்சடையானுக்கு அதிர்ச்சி கொடுத்த ‘ஹீரோபான்டி’

Read Time:1 Minute, 12 Second

005eஒரு வழியாக ‘கோச்சடையான்’ வெளிவந்து வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியான சில தினங்களுக்குள்ளேயே உலகம் முழுவதும் சுமார் 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலும் தமிழில் மட்டும் தான் நல்ல வசூலை தந்துள்ளதாகவும், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கு முக்கிய காரணம் ஹிந்தியில் வெளியான ‘ஹீரோபான்டி’ படம் கோச்சடையானுக்கு போட்டியாக விளங்குகிறது .அதேபோல், இந்திய சினிமாவில் முக்கிய திரையுலகான தெலுங்கிலும் கோச்சடையானுக்குப் போட்டியாக ‘மனம்’ திரைப்படம் விளங்கி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை கைது..
Next post தம்பியின் மூக்கை கடித்து துண்டாக்கிய அண்ணன்..