By 5 June 2014 0 Comments

CFDA விருதுகள் 2014 : சூட்டை கிளப்பிய ரிஹானாவின் ஆடை!!!

rahina-1-680x365rihana-15

நியூயார்க்கில் ஆண்டுதோறும் சிறந்த ஆடைவடிவமைப்புக்காக CFDA என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நியூயார்க் நகரில் இன்று காலை நடந்து முடிந்தது. இதில் தன்னுடைய முன்னழகையும், பின்னழகையும் பாருங்கள்! பாருங்கள்! என்று பாப் பாடகி ரிஹானா அணிந்து வந்த ஆடை ஹாலிவுட் உலகத்தையே வாயைப் பிளக்க வைத்துள்ளது.

rihana-8

ஆடம் ஷெல்மேன் என்ற ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய இந்த வைரம் பதித்த ஆடை ரிஹானாவின் அழகை பார்வையாளர்கள் பருக கங்கணம் கட்டிக்கொண்டு வடிவமைக்கப்பட்டதுபோல் உள்ளது. இதை அணிந்துகொண்டு அவர் சிகப்பு கம்பளத்தில் நடந்து வருகையில் எல்லோருடைய கண்களும் ரிஹானாவையே மொய்த்துக்கொண்டிருந்தன.

rihana-121

CFDA வரலாற்றில் அழிக்க முடியாமல் இடம்பெற்றுவிட்ட ரிஹானாவின் இந்த ஆடையை பார்த்தவர் யாரும் தன் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டார். அதிலும் மறைக்க வேண்டிய முக்கிய இடத்தைக்கூட மெல்லிய துணியை கொண்டு மூடி ஆடை வடிவமைப்பு உலகில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளார் வடிவமைப்பாளர் ஆடம் ஷெல்மேன்.

rihana-14

ரிஹானாவின் ஆடைக்கேற்ப கச்சிதமாக அமைந்திருக்கும் ஹெட்ஸ்கார்ப்பும், கையுறைகளும் 216,000 ஸ்வரோவ்ஸ்கி க்ரிஸ்டல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல பின்னழகை மேலும் தூக்கிக் காட்டும் ஹீல்ஸ் ஷூக்களுடன் ஒய்யாரமாக பார்வையாளர்களை நோக்கி கையசைத்த ரிஹானா ஒரு தேவதையாகவே எல்லோருக்கும் காட்சி தந்தார்.

CFDA 2014-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் ரிஹானா அணிந்து வந்த வைரம் பதித்த அந்த ஆடையை பார்ப்போம் வாருங்கள் :

Rihanna02062014_11

வைரமாய் மின்னிய ரிஹானா
‘Shine Bright Like A Diamond’ என்ற தன்னுடைய பாடல் வரிகளுக்கு ஏற்ப ரிஹானா, ஆடம் ஷெல்மேன் வடிவமைத்த வைரம் பதித்த ஆடையில் கண்கள் கூச மின்னியதை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம். இந்த வைரம் பதித்த ஆடை ரிஹானாவின் முன்னழகை முன்னணியில் கொண்டு வந்து நிறுத்தி, எல்லோரையும் கண்கள் விரிய செய்துவிட்டது.

Photos-CFDA-Awards-Rihanna-poitrine-assumee-et-fessier-devoile-une-icone-fashion-qui-ose-la-transparence-_portrait_w6741

பக்கவாட்டில் பஞ்சர் ஆனவர்கள்!
ரிஹானாவை பக்கவாட்டில் பார்த்தவர்கள் அப்படியே பஞ்சர் ஆகிப் போய் விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு மூடியும், மூடாமலும் இருந்த பக்கங்கள் (பாகங்கள்), ஏராளமான பேரின் ஜொள்ளுக்கு காரணமாகிவிட்டது.

rihana-3

216,000 க்ரிஸ்டல்கள் 
ரிஹானாவின் ஆடைக்கேற்ப கச்சிதமாக அமைந்திருக்கும் ஹெட்ஸ்கார்ப்பும், கையுறைகளும் 216,000 ஸ்வரோவ்ஸ்கி க்ரிஸ்டல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

03-1401797497-life4

ஏங்கவைத்த பின்னழகு! 
ஆடம் ஷெல்மேன் வடிவமைத்த இந்த ஆடையின் சிறப்பம்சமே ரிஹானா ஏங்க வைக்கும் பின்னழகை அட்டகாசமாக காட்டுவதுதான். இதைப் பார்த்தவர்கள் எத்தனை பேர் ஏங்கித் தவிக்கிறார்களோ?!

rihana-4

ரிஹானாவின் ஷாலாக இருக்கக்கூடாதா?! 
ரிஹானாவின் கைகளில் விலங்கின் மெல்லிய மயிர்கொண்டு செய்யப்பட்ட மிருதுவான ஷால் ஒன்று பாம்புபோல் சுற்றிக்கொண்டு கிடந்தது. அந்த ஷாலாக இருக்கக்கூடாதா என்று நிறைய பேர் ஏக்க பெருமூச்சி விட்டனர்.

03-1401797509-life6

இதுவொன்றும் புதிதல்ல!
ரிஹானாவுக்கு இதுபோன்ற விஷயம் ஒன்றும் புதிதல்ல. அவர் ஏற்கனவே பலமுறை அரைகுறை ஆடையுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்!

03-1401797522-life-shoes7

தங்கக் காலணிகள்! 
பின்னழகை மேலும் தூக்கிக் காட்டும் ஹீல்ஸ் ஷூக்களுடன் ஒய்யாரமாக பார்வையாளர்களை நோக்கி கையசைத்த ரிஹானா ஒரு தேவதையாகவே எல்லோருக்கும் காட்சி தந்தார்.

03-1401797515-life-gloves8

ரிஹானாவின் வைரங்கள் 
ஆடம் ஷெல்மேன் வடிவமைத்த இந்த சர்ச்சைக்குரிய ஆடை மட்டுமல்ல, ஜேக்கப் மற்றும் பால் மோரெல்லி ஆகியோர் வடிவமைத்திருந்த மோதிரமும், காதணிகளும் என எல்லாமே வைரம்தான் (ரிஹானாவையும் சேர்த்து).

rihana-5
rihana-6
rihana-7
rihana-11
rihana-12



Post a Comment

Protected by WP Anti Spam