கால்பந்து போட்டிக்காக, கவர்ச்சி நடனமாடி கலங்கடித்த பூனம் பாண்டே

Read Time:1 Minute, 32 Second

006lஉலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பரபரப்புக்கு பெயர் பெற்ற பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வசீகரம் செய்துள்ளார்.

கருப்பு பிகினி உடையில் வளைந்து நெளிந்தும், குனிந்து நிமிர்ந்தும் அவர் தனது கட்டழகை காட்டி ஆடிய வீடியோ பதிவு யூடியூப்பில் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவை உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

உலகக் கோப்பை ஜுரம் ஒருபுறம், கோடை அனல் ஒருபுறம் என ஏற்கனவே உஷ்ணம் தலைக்கேறியுள்ள நிலையில், பூனம் பாண்டேவின் கவர்ச்சி நடனத்தால் உஷ்ண அலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.

கவர்ச்சி மட்டுமின்றி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி பரபரப்பாக பேசப்படும் பூனம் பாண்டே, மோசமான நடத்தைக்காக கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. அந்த வகையில் இதுவும் ஒரு விளம்பர யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் காதலனோடு ஓடிய பெண்ணை, சுட்டுக் கொன்று எரித்த அண்ணன்
Next post மங்காத்தா–2ல் விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சி