ரொனால்டோவை பின் தொடரும் பிரேஸில் மொடல் அழகி

Read Time:2 Minute, 39 Second

59022போர்த்துகல் கால்பந்தாட்ட அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அவரின் அவரின் முன்னாள் காதலி என கூறப்படும் அன்ட்ரெஸா யுராச் பின்தொடர்ந்து வருகிறாராம்.

26 வயதான அன்ட்ரெஸா, பிரேஸிலில் பின்னழகு அழகுராணி போட்டியொன்றில் இரண்டாமிடம் பெற்றவர். தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ள இவர்,

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் காதலி எனக் கூறப்படுகிறது. கடந்த வருடம் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டியொன்றுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர்

ரொனால்டோவும் தானும் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் அன்ட்ரெஸா.

அவ்வேளையில் ரொனால்டோ இத்தகவலை ஆத்திரத்துடன் மறுத்திருந்தார். ஆனால், அன்ட்ராஸா யுராச் இன்னும் ரொனால்டோவை பின்தொடர்கிறார்.

59021

தற்போது உலக கிண்ணப் போட்டிகளுக்காக ரொனால்டோ பிரேஸிலுக்குச் சென்றுள்ள நிலையில் அங்கு ரொனால்டோவை நெருங்குவதற்கு அன்ட்ரெஸா கடுமையாக முயற்சிக்கிறாராம்.

கடந்த வாரம் சாவோ போலோ நகரில் ரொனால்டோவும் போர்த்துக்கல் அணியின் ஏனைய வீரர்களும் பயிற்சியில் ஈடுபடப்போவதாக அறிந்த அன்ட்ரொஸா மைதானத்துக்கு வெளியே காத்திருந்தார்.

ஆனால் போர்த்துகல் அணியினர் மைதானத்துக்கு வருவதற்கு முன்னர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் அன்ட்ரெஸா அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

இச்சம்பவத்துக்குப் பின் ‘நான் சி7 இற்கு (ரொனால்டோவுக்கு) நல்வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்தேன். ஆனால், மைதானத்திலிருந்து நான் அகற்றப்பட்டேன்.

எனது ஊடக அட்டையையும் அவர்கள் பறித்துக்கொண்டார்கள். எங்கே கருத்துச் சுதந்திரம்?’ என அன்ட்ரெஸா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவனை கொன்று உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட பெண்
Next post தவறான நிலையத்தில் தரையிறங்கிய வியட்நாம் விமானம்: பயணிகள் அதிர்ச்சி