கவர்ச்சி போட்டிக்கு தயாரான நடிகை!!

Read Time:1 Minute, 4 Second

9b91f915-54f0-49a5-84bf-542502552c94_S_secvpfதற்போது தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி போட்டி ஆரம்பித்திருக்கிறதாம். இதில் பல முன்னணி நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்களாம்.

ஏற்கனவே செவன்ஸ் சென்ஸ் உடைய நாயகி தெலுங்கு படம் ஒன்றில் கவர்ச்சியாக நடனம் ஆடிய படங்கள் வெளிவந்ததாம். பாலிவுட்டிலும் ஒரு படத்தில் கவர்ச்சியாக நடித்தாராம். அந்த வழியில் வீரமான நாயகியும் ஒரு படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளாராம்.

இவர்கள் வரிசையில் தற்போது சமந்தமான நடிகையும் இடம் பெற்று வருகிறாராம். தற்போது நடிகை ஒரு தமிழ் படத்தில் தாராள ஆடை குறைப்பில் ஈடுபட்டிருக்கிறாராம். இவரும் சக நடிகைகளிடம் கவர்ச்சி போட்டில் கலந்து விட்டாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்த நடிகை!!
Next post கற்பழிப்பு புகார்: உண்மையை கண்டறியும் சோதனைக்கு போலீஸ் டி.ஐ.ஜி. மறுப்பு!!