படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்த நடிகை!!

Read Time:47 Second

18d6a45e-725b-4a48-bee2-ce730ffe32a5_S_secvpfதளபதியுடன் ஜில்லாவில் ஆட்டம் போட்ட நடிகையிடம் ஒரு படக்குழுவினர் தன் படத்தில் நடிக்க வைக்க அணுகினார்களாம்.

அதற்கு நடிகை அப்படத்தில் நடிக்க 1 1/2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். இதைக் கேட்டதும் படக்குழுவினருக்கு தூக்கு வாரி போட்டதாம். சம்பளத்தை குறைக்கும்படி அவர்கள் நிர்ப்பந்தித்தும் நடிகை ஒப்புக் கொள்ளவில்லையாம்.

இவ்வளவு சம்பளம் கொடுத்தால் பட்ஜெட்டுக்கு சரிவாராது என்று கருதி படக்குழுவினர் திரும்பி விட்டார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மயக்கும் செல்போன் பேச்சால் காதலிக்க வைத்து பணம் பறித்த பெண்: இளைஞர் தற்கொலை!!
Next post கவர்ச்சி போட்டிக்கு தயாரான நடிகை!!