மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் ஆபாச இறுவெட்டு விற்றவர் கைது!!

Read Time:51 Second

453967623Untitled-1மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆபாச வீடியோ அடங்கிய இறுவெட்டுக்களை விற்ற ஒருவர் சீகிரியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சீகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர் வசமிருந்த 30 ஆபாச இறுவெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சீகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்க கலக்கத்தில் விபரீதம்: ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பெண்!!
Next post லண்டனில் 27 வயது தாயை பாட்டியாக்கிய 12 வயது சிறுமி!!