ஹாலிவுட் செக்ஸ் படத்திற்கு தடை!!

Read Time:2 Minute, 15 Second

sex-tapeஇதுஅமெரிக்கா அல்ல இந்தியா. இங்கு ஆபாச படத்துக்கு சென்சார் சான்றிதழ் தரமுடியாது என்று மறுக்கப்பட்டது. ஹாலிவுட் செக்ஸ் காமெடி படமாக உருவாகிஇருக்கிறது. செக்ஸ் டேப். கேமரன் தியாஸ், ஜாசன் சேகெல்நடித்திருக்கின்றனர். இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்காக மும்பையில்உள்ள சென்சார் போர்டில் தணிக்கை சான்றிதழுக்காக மனு செய்யப்பட்டது.

படத்தைபார்த்த தணிக்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். படத்தின் முதல் 30 நிமிடம் ஆபாச காட்சிகளாக இருந்ததை கண்டு அதிகாரிகளிடையே சலசலப்புஏற்பட்டது.

இறுதியில் இப்படத்துக்கு சான்றிதழ் தரமறுத்தனர்.இதையடுத்து ரிவைசிங் கமிட்டியிடம் அனுமதி கேட்க படத்தைதிரையிட்டனர். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இம்மாத இறுதியில் இப்படத்தைவெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அது தற்போதுநிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.நடுவர் குழுவிடம் அனுமதிகேட்டு மனுசெய்யப்படுமா என்று கேட்டபோது, ரிவைசிங் கமிட்டி சான்றிதழ் தர மறுத்துதள்ளுபடி செய்துவிட்டது. இப்படம் கலாசார ரீதியாக ஒரு உணர்வுபூர்வமான படம்கிடையாது.

இதில் சமூக கருத்து எதுவும் இல்லை. எனவே நடுவர்குழுவுக்கு செல்லும் எண்ணம் இல்லை என்றார். இதுபற்றி அதிகாரி ஒருவர்கூறும்போது,இந்தியா என்பது அமெரிக்கா போன்றதல்ல. அமெரிக்காவில்என்னவெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதெல்லாம் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சியில் வெல்லப்போவது யார்?
Next post காதலியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை காரில் கடத்தி தாக்குதல்: காதலன் உட்பட 5 பேர் கைது!!