அன்று விலைமாதுவானேன்.. இன்று முடியாது…!!

Read Time:38 Second

julie-neha2004ம்ஆண்டில், நேகா தூபியா நடிப்பில் வெளியான படம் ஜூலி. இந்தப்படத்தில்விலைமாதுவாக, கவர்ச்சியாக நடித்து இருந்தார் நேகா.

அப்போது ஜூலி படம் நல்லவரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியாக ஜூலி-2 உருவாகஇருக்கிறது. ஆனால் இதில் நடிக்க நேகா மறுத்துவிட்டார்.

தற்போது அவர் மற்றபடங்களில் பிஸியாக இருப்பதால் ஜூலி-2வில் நடிக்க மறுத்துவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
Next post மதுரையில் வெவ்வேறு சம்பவங்கள்: பள்ளி ஆசிரியை-மாணவி கடத்தல்!!