சிங்கத்தின் சாயலில் நாய்!!

Read Time:1 Minute, 4 Second

7106dog1சிங்கத்தின் தோன்றத்தில் காணப்படும் நாயொன்றின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. அடர்த்தியான ரோமம் கொண்ட நாயொன்றே இவ்வாறு சிங்கத்தின் தோற்றத்திற்கு உரு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நாய் எங்கு உள்ளது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இப்புகைப்படங்கள் பிரிட்டனில் பிடிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

எவ்வாறெனினும் நாயை சிங்கம்போல் சிலர் மாற்ற முயன்ற முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. சீனாவிலுள்ள மிருகக் காட்சிச்சாலையொன்று, சிங்கங்களுக்குப் பதிலாக நாய்களை காட்சிப்படுத்த முயற்சித்தாக விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7106dog2

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொத்து பிரச்சினையில் மோதல்: தொழிலாளியின் முதல் மனைவிக்கு அரிவாள் வெட்டு!!
Next post மயானத்தில் புதைக்கப்பட்டபின் வெளியே வர முயற்சித்த பெண்?