கர்ப்பிணி ஜெனிலியா கொடுத்த போட்டோ போஸ்!!

Read Time:1 Minute, 31 Second

genelia1கர்ப்பிணி கோலத்தில் முதல் தடவையாக போட்டோவுக்கு ஜெனிலியா போஸ் கொடுத்தார்.

தமிழில் பாய்ஸ் படத்தில் ஜெனிலியா அறிமுகமானார். சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புரத்திரன், வேலாயுதம் உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ஜெனிலியாவும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் காதலித்தனர். இவர்கள் காதலை பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து கடந்த 2012–ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. இதனால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் கணவர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு ஜெனிலியா சாப்பிட வந்தார். வயிறு பெரிதாக இருந்தது. அங்கு இருந்த போட்டோ கிராபர் ஒருவர் அவரை படம் எடுக்க விரும்பினார். ஜெனிலியாவும் கணவருடன் உற்சாகமாக போஸ் கொடுத்தார். ஓரிரு மாதங்களில் அவருக்கு பிரசவம் இருக்கும் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!!
Next post தாம்பரத்தில் முகமூடி கொள்ளை: வீட்டை உடைத்து கத்திமுனையில் நகை பறிப்பு!!