கட்டுநாயக்க அதிவேக வீதியில் வாகனங்கள் உள்நுழைய மட்டுப்பாடு!!

Read Time:39 Second

504765563637769967highway2கட்டுநாயக்க அதிவேக வீதியில் நீர்கொழும்பு மற்றும் கண்டி வீதியில் வாகனங்கள் உள்நுழைதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் வார நாட்களில் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை கட்டுநாயக்க அதிவேக வீதிக்குள் நீர்கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் வாகனங்கள் உள்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதையல் தேடிய ஐவர் அதிகாலையில் கைது!!
Next post பிரதமர் மோடியின் மாற்று விமானத்தில் வெடிகுண்டு!!!