ரயில் சேவை பணிப்பாளராக விஜய அமரதுங்க நியமிப்பு!!

Read Time:56 Second

1862249314121204141243link_img_3இலங்கை ரயில் சேவை புதிய பணிப்பாளராக விஜய அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பதவியில் இருந்த ஏ.பி.ஆரியரத்ன பதவி நீக்கம் செய்யப்பட்டு புதியவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

புதிய நியமனத்திற்கான அமைச்சரவை அனுமதி நேற்று கிடைத்துள்ளது.

அதன்படி புதிய பணிப்பாளர் இன்று (17) பதவியேற்கவுள்ளார். இவர் ரயில் திணைக்களத்தில் 35 வருடங்கள் கடமையாற்றியுள்ள சிரேஸ்ட பொறியியலாளராவார்.

விஜய அமரதுங்க வகித்த போக்குவரத்து அமைச்சின் உதவி செயலாளர் பதவிக்கு ஏ.பி.ஆரியரத்ன நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முக்கிய கலந்துரையாடலுக்காக கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இந்தியா பயணம்!!
Next post சியாம் கொலை: மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளதா? உயர் நீதிமன்றில் விசாரணை!!