போலா வைரஸ் பாதிப்பு நாடுகளின் பட்டியலில் செனேகல் நீக்கம்!!

Read Time:1 Minute, 5 Second

101730063ebolaஎபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து செனேகல் நீக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

துனிஷியாவில் செய்தியாளர்களை உலக சுகாதார அமைப்பின் தலைவர் மார்கரேட் சேன், செனேகல் எபோலா தாக்கிய நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் நைஜீரியாவும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எபோலா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணிகளை நைஜீரிய அரசு திறம் பட மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கினி, லைபீரியா உள்ளிட்டமேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில மாதங்களாக பரவி வரும் எபோலா வைரஸால் 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயணியிடம் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது!!
Next post தனுஷ் – ஸ்ருதிஹாசன் மீண்டும்..!