இளவரசர் வில்லியம்–கேத் மிடில்டன் தம்பதியின் 2–வது குழந்தை ஏப்ரலில் பிறக்கிறது!!

Read Time:1 Minute, 18 Second

d19a08ba-4916-44b6-957b-4666f27f817e_S_secvpfஇளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியின் 2–வது குழந்தை ஏப்ரலில் பிறக்கிறது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜார்ஜ் என பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இளவரசி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

அதை தொடர்ந்து இக்குழந்தை வருகிற ஏப்ரல் மாதம் பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ராணி எலிசபெத்தின் 89–வது பிறந்த நாளான ஏப்ரல் 21 அல்லது இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியின் திருமண நாளான ஏப்ரல் 29 ஆகிய தேதிகளையொட்டி குழந்தை பிறக்கும் என இங்கிலாந்து அரச குடும்பத்தினர் எதிர்ப்பார்க்கின்றனர்.

இந்த தகவலை கேம்பிரிட்ஜ் அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தின் எடை கூடிவிட்டது… யாரவது இறங்கினால் 250 பவுன்ஸ் தருவோம்: விமானி விடுத்த அதிரடி அறிவித்தல்!!
Next post மதுரங்குளியில் கைக்குண்டுத் தாக்குதல்!!