By 25 October 2014 0 Comments

இன்று இலங்கை வருகிறார் கமலேஷ் சர்மா!!

737649355Untitled-1பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவர் ஐந்து நாட்கள் விஜயமான இலங்கை வருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது கமலேஷ் சர்மா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் யாழ்ப்பாணத்திற்கும் அவர் செல்வார் என வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam