யாழில் மது ஒழிப்பு துண்டுப் பிரசுரங்கள்!!

Read Time:47 Second

1902970887Untitled-1மது ஒழிப்பினை மேற்கொள்ளும் விதமாக யாழ். நகரப் பகுதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பயணிகளிடம் இன்று (29) மது ஒழிப்பு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

யாழ். மாவட்ட இளைஞர் கழகமும், யாழ். சிறைச்சாலையும் இணைந்து மது ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டினை யாழ். பிரதான வீதியில் முன்னெடுத்தார்கள்.

இதற்கு யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எம். பெரேரா மற்றும் பிரதம சிறைச்சாலை பாதுகாப்பாளர் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!!
Next post ஹல்துமுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட 10 பாடசாலைகள் பூட்டு!!