ஹல்துமுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட 10 பாடசாலைகள் பூட்டு!!

Read Time:36 Second

school_closed2_1_-798x328_2ஹல்துமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஹல்துமுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட 10 பாடசாலைகள் எதிர்வரும் 3ஆம் திகதிவரை மூடப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜி.அம்பன்வல தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவின் பணிப்புக்கு அமையவே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் மது ஒழிப்பு துண்டுப் பிரசுரங்கள்!!
Next post மாபோல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!