மகளின் குதிரையேற்ற பயிற்சிக்காக பில்கேட்ஸ் வாங்கிய பங்களா!!

Read Time:1 Minute, 26 Second

133690017Untitled-1பில்கேட்ஸ் தனது மகளின் குதிரையேற்ற பயிற்சிக்காக, விலையுயர்ந்த பங்களாவை வாங்கி பரிசளித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என, மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அவர்களில் மூத்த மகளான, ஜெனிபர் கேதரீன் கேட்ஸ் (18), குதிரை சவாரி செய்வதில் விருப்பமுடையவர். அதற்கான பயிற்சிக்காக, புளோரிடா மாகாணத்தில், பாம் பீச்சுக்கு அருகில், பங்களா ஒன்றை பில்கேட்ஸ் வாங்கியுள்ளார்.

இப்பகுதியில், ஆண்டுதோறும் நடைபெறும் குளிர்கால குதிரையேற்ற விழாவில், 30 நாடுகள், 49 மாநிலங்களை சேர்ந்த குதிரையேற்ற வீரர்கள் கலந்து கொள்வர். ஆண்டுதோறும், இந்த விழாவில் அளிக்கப்படும் குதிரையேற்ற பயிற்சியில் ஜெனிபர் கலந்து கொள்வார்.

அதற்கு வசதியாக, இப்பகுதியிலேயே ஒரு பங்களாவை வாங்கி பரிசளித்துள்ளார் பில்கேட்ஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு – ஹெல உறுமய புறக்கணிப்பு!!
Next post மீறியபெத்தை தோட்ட மக்களுக்கு அமெரிக்கா 6.5 மில்லியன் நிதி உதவி!!