மாலக்க சில்வாவின் நண்பர்கள் நால்வர் கைது!!

Read Time:1 Minute, 6 Second

152837499561222715malaka2பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (17) புதுக்கடை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி மஹிந்த பொய் காரர் – டுவிட்டரில் எரிக் சொல்ஹெய்ம்!!
Next post ஆண் – பெண் நண்பர்களாக இருக்க முடியுமா?