STF துப்பாக்கிச்சூட்டில் STF உத்தியோகத்தர் பலி!!

Read Time:52 Second

126738389927249644STF02தெனியாய – கொட்டபொல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத்துப்பாக்கிச்சூடு நேற்று (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முகாமில் பணியாற்றும் 24 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பு கடமையில் இருந்த மற்றுமொரு கான்ஸ்டபிளே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

சம்பவம் குறித்து தெனியாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்முனை நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் கைது!!
Next post திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!!