மொனராகலை – கொழும்பு தனியார் பஸ்கள் சேவையில் இல்லை!!

Read Time:50 Second

115512655786291406bus-pvt2கொழும்பு – மொனராகலை தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (27) காலை தொடக்கம் வேலை நிறுத்தம் தொடர்வதாக இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் புதிய பஸ் அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

புதிய அனுமதி பத்திரங்களை இரத்து செய்யும்வரை வேலை நிறுத்தம் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெற்கு அதிவேக வீதியில் 3 வருடங்களில் 16 உயிர்கள் பலி!!
Next post இந்தியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்!!