நான்கு பெண் சிறை அதிகாரிகளை கர்ப்பமாக்கிய கைதி!!

Read Time:2 Minute, 12 Second

போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில்உள்ள ஒரு குற்றவாளியால் நான்கு பெண் சிறை அதிகாரிகள் கர்ப்பம்அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி ஒன்று ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள Baltimore என்ற நகரில் உள்ள சிறையில் போதை மருந்துகடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையைஅனுபவித்துக்கொண்டிருக்கும் கைதி Tavo White என்பவர் அந்த பகுதியில் பெரியமாபியா கும்பலின் தலைவனாக இருந்தவர். இவர் சிறைக்கு வந்த பின்னரும்சிறையில் இவரது ராஜாங்கம் தொடர்ந்தது. சிறையில் செல்போன், போதை மருந்துமற்றும் அனைத்து வசதிகளையும் தனது செல்வாக்கால் ஏற்படுத்திக்கொண்ட Tavo White, அங்கு பணிபுரியும் நான்கு பெண் அதிகாரிகளையும் கர்ப்பமாக்கியுள்ளஅதிர்ச்சியான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ennifer Owens, Katera Stevenson, Chania Brooks and Tiffany Linder என்றஇந்த நான்கு பெண்களும் சட்டத்தை மீறி பணத்திற்கு ஆசைப்பட்டு கைதி Tavo White அவர்களுக்கு உதவி செய்ய வந்ததாகவும், உதவி செய்ய வந்த இடத்தில்காதலாகி கர்ப்பமாகியுள்ளனர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தநான்கு பெண் அதிகாரிகள் இருவர் கைதியின் உருவத்தை தங்கள் உடலில் டாட்டூவும்வரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Baltimore சிறை நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கையின்படி கர்ப்பமானநான்கு பெண் சிறை அதிகாரிகள் உள்பட 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
prison

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரமத்திவேலூர் அருகே மாமனார் மீது கல்லூரி மாணவி செக்ஸ் புகார்!!
Next post தளபதி விஜய் அல்ல சுதீப்!!