சிரித்துக் கொண்டே கை குலுக்க எத்தனித்தார் மஹிந்த! மறுத்தார் மைத்திரி (Video)!!

Read Time:53 Second

1933515908mahiஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவிற்கு சிரித்துக் கொண்டே கை கொடுக்க முயற்சித்த போது அதனை மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகை தந்த மஹிந்த ராஜபக்ச, அங்கு வருகை தந்திருந்த பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை பார்த்து இன்முகத்துடன் கை கொடுக்கச் சென்ற வேளை மைத்திரிபால சிறிசேன அதனை மறுத்துள்ளார்.

இதனை இருதரப்பு ஆதரவாளர்களும் வேடிக்கையாகப் பார்த்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜகிரியவிற்கு எட்டடுக்கு பாதுகாப்பு: இன்று வேட்பு மனு ஏற்பு!!
Next post இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி..!!