அஞ்சாதே 2- தயாராகும் மிஷ்கின்?

Read Time:1 Minute, 24 Second

Untitled-146மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பிசாசு’. இப்படத்தில் நாகா, பிரயாகா, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாலாவின் ‘பி ஸ்டூடியோஸ்’ இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படம் ‘திகில்’ படமாக உருவாகியிருந்தது.

இப்படத்திற்குப் பிறகு மிஷ்கின் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் மிஷ்கின் பிசியாக இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ படம் வெற்றிகரமாக ஓடி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியை உருவாக்க இருப்பதாக மிஷ்கின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆதலால் இந்த ஸ்கிரிப்ட் அஞ்சாதே படத்தின் 2-ம் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சாதே படத்தில் நரேன், விஜய லட்சுமி, அஜ்மல், பிரசன்னா, பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏம்ப்பா யாராவது லக்ஷ்மி, தோனி பற்றி பேசினீங்களா?
Next post மோடி, ரேகாவே சிறந்த சைவர்கள்!!