இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற மாணவி மீது காமக் கச்சேரி!!

Read Time:1 Minute, 20 Second

1621011879595552676rapenew2இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற பாடசாலை மாணவியை பலாத்காரமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முகுனுவட்டம கிராம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குறித்த மாணவி இளைஞன் ஒருவரை சந்தித்துள்ளார். அதன்போது இளைஞன் மாணவியை பாழடைந்த இடமொன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன், மாணவியின் உறவுக்கான சகோதரர் என தெரியவருகிறது.

இந்நிலையில் வாராந்தம் ஞாயிற்றுக்கிழமை குறித்த மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாய் மீது கல் வீசியதால் தகராறு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை!!
Next post சிவகார்த்திகேயனின் பிச்சைக்கார கெட்டப்…!!