சன்னி லியோன் மற்றும் கூகுளின் சி.இ.ஒ. மீது எப்.ஐ.ஆர்: ஆபாசத்தை பரப்புவதாக குற்றச்சாட்டு!!

Read Time:1 Minute, 34 Second

238fdfa1-3034-4b50-b692-4fb4b2181828_S_secvpfஆபாசத்தை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன். கூகுளின் சி.இ.ஒ. மற்றும் ஒரு பாலிவுட் பத்திரிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரிஜாய்ஜெயின் என்பவ்ர் அஜ்மீர் கோட்டவாளி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் பாலிவுட் இதழ் ஒன்றில் இடம் பெற்றுள்ள சன்னி லியோன் படம் ஆபாசமாக இருப்பதாகவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பார்த்தால் மேலும் பல ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன. எனவே இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியிருந்தார்.

அதன் அடிப்படையில் சன்னி லியோன், பாலிவுட் இதழ் மற்றும் கூகுளின் சி.இ.ஒ. ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய சமூகத்தையும் காலச்சாரத்தையும் அழிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திரா – தெலுங்கானாவில் ஒரே நாளில் அக்னி வெயிலுக்கு 651 பேர் பலி!!
Next post தாராபுரம் அருகே நிதி நிறுவன அதிபர் மகன் கிணற்றில் மூழ்கி சாவு!!