ரெயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் 63 சதவீதம் மதிப்பெண் பெற்றார்!!

Read Time:1 Minute, 4 Second

bd25eee1-43b0-4578-9836-7b8aa2753125_S_secvpfமராட்டிய மாநிலம், கட்கோபர் பகுதியில் உள்ளூர் ரெயிலில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தவறி விழுந்த மோனிகா(17) என்ற மாணவி ரெயிலின் படிக்கட்டுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கினார். இந்த விபத்தில் இரு கைகளும் துண்டிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளியாக மாறிப்போனார்.

எனினும், விடாமுயற்சியுடன் படித்துவந்த இவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மராட்டிய மாநில உயர்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு தேர்வில் இன்னொரு மாணவியின் மூலம் பரீட்சை எழுதினார். இதில் 63 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

வணிகவியல் பட்டதாரியாவதே தனது எதிர்கால இலட்சியம் என்கிறார், மோனிகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஸ்லிம் என்பதால் மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்ட இளம்பெண்!!
Next post பல்லடம் அருகே டி.வி. பார்த்ததை கண்டித்ததால் தந்தையை அடித்துக்கொன்ற மகன்!!