ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஆண் பெண்ணாக மாறினார்…!!

Read Time:1 Minute, 33 Second

penஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, அமெரிக்காவின் முன்னாள் தடகள வீரர், வில்லியம் புரூஸ் ஜென்னர் தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக் கொண்டுள்ளார்.

வில்லியம் புரூஸ் ஜென்னர் (65) கடந்த 1976-ம் ஆண்டு மாண்ட்ரியல் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். அதன் பிறகு அவர் தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இவருக்கு மூன்று மனைவிகளும் 6 குழந்தைகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில், ஜென்னர் பெண்ணாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை ’கேட்லீன் ஜென்னர்’ அழைக்க வேண்டும் என்பது போன்று, பெண் உடையுடன் உள்ள புகைப்படத்தை தி கார்டியன் இதழ் வெளியிட்டிருந்தது.

இது குறித்து அவர் கூறுகையில், ’ப்ரூஸ் [ஆணாக இருந்தவர்] எப்போதும் பொய் சொல்பவன். அவன் எப்போது, ஒவ்வொரு நாளும் பொய்யுடன் வாழ்பவன். அவன் காலை முதல் மாலை வரை எப்பொழுதும் ரகசியத்துடன் வாழ்பவன். ஆனால் கேட்லீனிடம் [பெண்ணாக இருப்பவர்] எந்த ரகசியமும் எதுவும் இல்லை. என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தஞ்சையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 54 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்!!
Next post நடிகர் சங்கத்துக்கு ஜூலை தேர்தல்!!