எனக்கு கல்யாணமே வேண்டாம் போங்கடா? மாப்பிள்ளையை கடுப்பேற்றிய மணமகள்- காமெடி கல்யாண வீடியோ!!
தலைவர்களின் சிலைக்கு மாலை போடும் அரசியல் வாதிகள் கூட சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, கல்யாண மேடையைச் சுற்றிலும் போட்டோகிராபர்கள் குவிந்திருக்க, முகத்தில் எந்த வித ரியாக்ஷனும் இன்றி, மணப்பெண்ணுக்கு மாலை போடும் அந்த மாப்பிள்ளைக்கு என்னதான் பிரச்சனை என்று யூ-டியூப் வாசிகள் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.
செம போரான கல்யாண வீடியோ (Most Boring Wedding Ever) என்ற பெயரில் யூடியூபில் பரவி வரும் இந்த வீடியோவின் இறுதியில் மாப்பிள்ளை எடுக்கும் விபரீத முடிவு… உங்கள் இதயத்தை கனக்க வைக்கக் கூடியது…