5 வருடங்களின் பின் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!

Read Time:49 Second

1941462110392880976g2சுமார் ஐந்து வருடங்களின் பின் உலக சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இவ்வருடத்தில் அமெரிக்காவின் வட்டி வீதம் அதிகரித்துள்ளதால் தங்களிடம் உள்ள உலோகத்தை விற்பனை செய்து முடிக்க முதலீட்டாளர்கள் தீர்மானித்துள்ளதால் தங்கம் விலை குறைந்துள்ளது.

ஆசிய சந்தையில் தங்கம் பவுனின் விலை 2010ம் ஆண்டுக்குப் பின் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மேலும் உலக சந்தையில் பிளாட்டினம் உலோகத்தின் விலையும் 5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய அரசாங்கம் மிதக்கும் எலும்புக்கூடு மனிதர்களை உருவாக்கியது!!
Next post மனித உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல்!