காஷ்மீரில் பள்ளத்தாக்கில் விழுந்த ராணுவ அதிகாரி சாவு!!
வடக்கு காஷ்மீர் பான்டா போரா மாவட்டம் குரேஸ் செக்டர் பகுதியில் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்குள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கில் ராணுவ அதிகாரி பிரேம் குமார் தவறி கீழே விழுந்தார். காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.