வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவு!!
யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
முடிவுகள் வருமாறு,
தமிழரசுக் கட்சி – 17,237
ஈபிடிபி – 2843
ஐதேக – 2678
தமிழ் காங்கிரஸ் – 1320
ஐமசுகூ – 1311