காலி மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
காலி மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது.
முடிவுகள் வருமாறு,
ஐமசுகூ – 312,518 வாக்குகள் 06 ஆசனங்கள்
ஐதேக – 265,180 வாக்குகள் 04 ஆசனங்கள்
ஜேவிபி 37,778 வாக்குகள்