அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
Read Time:30 Second
அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி அநுராதபுரம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது.
முடிவுகள் வருமாறு,
ஐமசுகூ – 229,856 வாக்குகள் 05 ஆசனங்கள்
ஐதேக – 213,072 வாக்குகள் 04 ஆசனங்கள்
ஜேவிபி 28,701 வாக்குகள்
Average Rating