கிழக்கு மாகாணசபை உறுப்பினராக அருண சிறிசேன!!
இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இம்ரான் மஹ்ஷரூபின் இடத்திற்கு அருண சிறிசேன நியமிக்கப்படவுள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ஷரூப் மற்றும் இரண்டாவது இடத்தில் இருந்த அப்துல்லாஹ் மஹ்ஷரூபும் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டமையால், பட்டியலில் மூன்றாவது இடத்திலுள்ள அருண சிறிசேன, மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.