தேசியப் பட்டியல் விடயம் – வாசுதேவ அதிருப்தி!!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் ஆசனங்களை வழங்காமை குறித்து எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார அதிருப்தி வௌியிட்டுள்ளார்.
மேலும் இது குறித்த எதிர்கால நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.