த.தே.கூவின் தேசியப் பட்டியல்!!

Read Time:1 Minute, 7 Second

600782606Untitled-1தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசுக் கட்சி) தேசியப் பட்டியலில், கே.துறைரெட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, யாழ்ப்பாணத்தில் ஐந்து ஆசனங்களையும், வன்னியில் நான்கு ஆசனங்களையும் மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களையும் அம்பாறை மற்றும் திருகோணமலையில் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.

14 ஆசனங்களை சுவீகரித்த கூட்டமைப்புக்கு மேலதிகமாக இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.

இதன்படி 16 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை வசப்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்காவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி! ஏற்றுக் கொள்வாரா?
Next post ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு – சங்கா!!