நான் தகுதியானவன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார்!!

Read Time:34 Second

678176347Untitled-1எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியான நபர் தானே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் அத தெரண வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கபீர் ஹசீமுக்கு தடை உத்தரவு!!
Next post யாழ்.நீதிமன்ற தாக்குதல் – நால்வருக்குப் பிணை;ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!