By 7 September 2015 0 Comments

எரிபொருள் விலை விரைவில் குறைய வாய்ப்பு!!

1319014650Untitled-1எரிபொருள் விலை விரைவில் குறைவடைய வாய்ப்புள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.



Post a Comment

Protected by WP Anti Spam