By 14 September 2015 0 Comments

இந்திக்க குணவர்த்தன காலமானார்!!

1610038804Untitled-11முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் இந்திக்க குணவர்த்தன காலமானார்.

இவர் மரணமடைந்த போது வயது 72.

மேலும் இந்திக்க குணவர்த்தன தினேஷ் குணவர்த்தனவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Protected by WP Anti Spam