பொதுநலவாய அமைப்பின் வௌிவிவகார அமைச்சர்கள் கூட்டம் மங்கள தலைமையில்!!

Read Time:53 Second

353535722Mangalaநியுயோர்க் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர கலந்துகொண்டுள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கு மங்கள் சமரவீர தலைமை தாங்கியதாக வௌிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் பொதுநலவாய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதுதவிர வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்!!
Next post விருதுநகர் அருகே 8 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பட்டாசு தொழிலாளி கைது!!