தெற்கு அதிவேக வீதியில் பயணிப்போரின் கவனத்திற்கு…!!

Read Time:46 Second

2095620301Untitled-1தெற்கு அதிவேக வீதியின் கோக்மாதுவ வௌியேறும் வாயிலுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் வௌ்ளநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காலை 06.00 மணி முதல் வெலிகம – இமதுவ பிரதான பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெலிகம – இமதுவ வீதியில் மண்மேடு மற்றும் மின்சாரத் தூண் என்பன சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழர்களுக்கு எதிராக செயற்படும் இந்திய அரசு – வைகோ!!
Next post துப்பாக்கி, ரவைகளுடன் இருவர் கைது!!