சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி…!!

Read Time:38 Second

hqdefaultஅம்பாறை – சம்மாந்துறை வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்தில் சிறுவன் ஒருவர் பலியானார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தில் 9 வயதுடைய சிறுவன் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் கைவிடப்பட்டிருந்த வீடொன்றின் சுவர் வீழ்ந்ததிலே இந்த அனர்த்தம் இடம் பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவை காளப்பட்டி அருகே பிறந்து 2மணி நேரத்தில் பெண் குழந்தை புதருக்குள் வீச்சு…!!
Next post அப்துல் காதர் காலமானார்…!!