2014 – 2015 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன…!!

Read Time:50 Second

images (1)2014 – 2015 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

குறித்த வெட்புப் புள்ளி விபரங்களை http://www.selection.ugc.ac.lk/ என்ற இணைத்தளத்திலும், 1919 என்ற அரச தகவல் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்தும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேயாவை கொலை செய்தது தானே என ‘கொண்டயாவின்’ சகோதரர் ஒப்புக்கொண்டுள்ளார்…!!
Next post பொரளை – கோல்ஃப் மைதானத்துக்கு அருகில் இருந்து சடலம் மீட்பு…!!