உலகின் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல் முதலிடத்தில் உள்ளார்.

Read Time:1 Minute, 7 Second

உலகின் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல் முதலிடத்தில் உள்ளார். உலகின் முதல் 10 பணக்கார இந்தியர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் 51 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் லட்சுமி மிட்டல் முதலிடத்தில் உள்ளார். 49 பில்லியன் டாலர்கள் சொத்துடன் முகேஷ் அம்பானி 2வது இடத்திலும், 45 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் அவரது சகோதரர் அனில் அம்பானி 3வது இடத்திலும் உள்ளார். அனில் அம்பானியைத் தொடர்ந்து இந்த பட்டியலில் குஷல்பால் சிங், அசிம் பிரேம்ஜி, சுனில் மிட்டல், சசி மற்றும் ரவி ரூயா, ரமேஷ் சந்திரா, குமார் பில்லா, டுல்சி டான்டி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செல்போனை பறித்த 2 பேர் கைது
Next post தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் அமெரிக்காவால் முடக்கம்!