அதிரடியான பின்னணி இசையுடன் 3-டி வீல்சேரில் நடந்து வரும் குட்டிப்பூனை: வைரல் வீடியோ..!!

Read Time:53 Second

timthumb (1)பிறந்த சில நாட்களிலேயே இரண்டு பின்னங்கால்களும் செயலிழந்ததால் நடப்பதற்கே சிரமப்பட்ட குட்டிப்பூனையை கனடாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் இணைந்து, 3-டி தொழில்நுட்பத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட வீல் சேரைக் கொண்டு இயல்பாக நடமாட வைத்தனர்.

தனது நெடு நாள் அவஸ்தை சரியான சந்தோஷத்தில் அந்தக் குட்டிப்பூனை வீல் சேரில் உற்சாகமாக பயணம் செய்யும் வீடியோவை அற்புதமான பின்னணி இசையுடன் ஒருவர் யூடியூபில் பதிவேற்ற, இதுவரை 25 லட்சம் பேரைக் கடந்து அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம்: பொலிஸ் தடியடி! (வீடியோ இணைப்பு)…!!
Next post ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்த ஹெலிகொப்டர்: நேட்டோ படை வீரர்கள் 5 பேர் பலி…!!